7 உன்னோடும், உன் சந்ததியோடும், அவர்களுக்குப் பின்வரும் எல்லா தலைமுறைகளோடும் நான் செய்திருக்கிற நிரந்தரமான ஒப்பந்தத்தைக் காப்பேன்.+ அதன்படியே, உனக்கும் உன்னுடைய வருங்காலச் சந்ததிக்கும் கடவுளாக இருப்பேன்.
7 நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.+ எகிப்தியர்கள் சுமத்திய சுமைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்.