உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 20:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் குடியிருப்பதற்காக நான் கூட்டிக்கொண்டு போகும் தேசத்திலிருந்து துரத்தப்பட மாட்டீர்கள்.+

  • உபாகமம் 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பின்பு, “இஸ்ரவேலர்களே, நீங்கள் கடைப்பிடிப்பதற்காக இப்போது நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிற விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கேட்டு நடங்கள். அப்போது வாழ்வு பெறுவீர்கள்,+ உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா கொடுக்கப்போகிற தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.

  • உபாகமம் 4:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நீங்களும் உங்களுடைய சந்ததியாரும் சந்தோஷமாக இருப்பீர்கள், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்