-
லேவியராகமம் 18:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 நீங்களும் அதை அசுத்தமாக்காமல் இருங்கள். இல்லாவிட்டால், அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் எப்படி அங்கிருந்து துரத்தப்படுவார்களோ அப்படியே நீங்களும் துரத்தப்படுவீர்கள்.
-