-
லேவியராகமம் 7:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலிகளுக்கான+ சட்டம் இதுதான்: 12 அதை நன்றி தெரிவிக்கும் பலியாகச்+ செலுத்தினால், எண்ணெய் கலந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகள், எண்ணெய் தடவிய புளிப்பில்லாத மெல்லிய ரொட்டிகள், வறுத்த நைசான மாவில் எண்ணெய் ஊற்றி பிசைந்து சுடப்பட்ட வட்ட ரொட்டிகள் ஆகியவற்றையும் அதனோடு சேர்த்து செலுத்த வேண்டும்.
-