-
லேவியராகமம் 7:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ஆனால், மூன்றாம் நாள்வரை மீந்திருக்கும் இறைச்சியை எரித்துவிட வேண்டும்.+ 18 சமாதான பலியைக் கொண்டுவந்தவன் அதன் இறைச்சியை மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அவனைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்தப் பலியால் அவனுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது. அது கடவுளுக்கு அருவருப்பாக இருக்கும். அதில் கொஞ்சம் சாப்பிட்டால்கூட அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.+
-