-
உபாகமம் 24:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அந்தந்த நாளின் கூலியை அந்தந்த நாளே கொடுத்துவிட வேண்டும்,+ அதுவும் சூரியன் மறைவதற்குள் கொடுத்துவிட வேண்டும். அவன் வறுமையில் வாடுவதால், வயிற்றுப்பாட்டுக்கு அந்தக் கூலியைத்தான் நம்பியிருக்கிறான். நீங்கள் அப்படிக் கொடுக்காவிட்டால் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.+
-
-
எரேமியா 22:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 கூலியாட்களுக்குக் கூலி கொடுக்காமல்,+
அவர்களை ஏமாற்றி வேலை வாங்கி,
தன்னுடைய அரண்மனையையும் மாடி அறைகளையும்
அநியாயமாகக் கட்டுகிறவனுக்குக் கேடுதான் வரும்.
-