லேவியராகமம் 19:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீங்கள் மோசடி செய்யக் கூடாது,+ கொள்ளையடிக்க* கூடாது.+ கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது.+ மீகா 3:9, 10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யாக்கோபின் வம்சத் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள்.இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+நீங்கள் நீதிநியாயத்தை வெறுக்கிறீர்கள், நேரானதைக் கோணலாக்குகிறீர்கள்.+ 10 சீயோனை இரத்தத்தாலும், எருசலேமை அக்கிரமத்தாலும் நிரப்புகிறீர்கள்.+
13 நீங்கள் மோசடி செய்யக் கூடாது,+ கொள்ளையடிக்க* கூடாது.+ கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது.+
9 யாக்கோபின் வம்சத் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள்.இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+நீங்கள் நீதிநியாயத்தை வெறுக்கிறீர்கள், நேரானதைக் கோணலாக்குகிறீர்கள்.+ 10 சீயோனை இரத்தத்தாலும், எருசலேமை அக்கிரமத்தாலும் நிரப்புகிறீர்கள்.+