நீதிமொழிகள் 10:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 உள்ளத்தில் பகையை மறைத்து வைத்திருப்பவன் பொய் பேசுகிறான்.+வதந்திகளைப் பரப்புகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான். 1 யோவான் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஒளியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தன் சகோதரனை வெறுக்கிறவன்+ இன்னும் இருளிலேயே இருக்கிறான்.+ 1 யோவான் 3:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான்.+ கொலைகாரன் எவனுக்கும் முடிவில்லாத வாழ்வு இல்லை+ என்பது உங்களுக்குத் தெரியும்.
18 உள்ளத்தில் பகையை மறைத்து வைத்திருப்பவன் பொய் பேசுகிறான்.+வதந்திகளைப் பரப்புகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.
15 தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான்.+ கொலைகாரன் எவனுக்கும் முடிவில்லாத வாழ்வு இல்லை+ என்பது உங்களுக்குத் தெரியும்.