-
1 சாமுவேல் 18:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 சவுல் தன் மனதில், ‘இவன்மேல் நான் கை வைப்பது நல்லதல்ல, பெலிஸ்தியர்களே இவனை வெட்டிச் சாய்க்கட்டும்’+ என்று நினைத்தார். அதனால் தாவீதிடம், “என் மூத்த மகள் மேரபை+ உனக்குக் கல்யாணம் செய்து வைக்கிறேன்.+ ஆனால், நீ எனக்காகத் தொடர்ந்து உன் வீரத்தைக் காட்டி யெகோவாவின் போர்களைத் தலைமைதாங்கி நடத்த வேண்டும்”+ என்று சொன்னார்.
-