9 ஏனென்றால், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது,+ கொலை செய்யக் கூடாது,+ திருடக் கூடாது,+ பேராசைப்படக் கூடாது”+ என்ற கட்டளைகளும் மற்ற எல்லா கட்டளைகளும், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்ற ஒரே கட்டளையில் அடங்கியிருக்கின்றன.+