உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்கள் ஜனங்களை நீங்கள் பழிவாங்கக் கூடாது.+ அவர்கள்மேல் பகை* வைத்திருக்கக் கூடாது. உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்.+ நான் யெகோவா.

  • மாற்கு 12:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாவது கட்டளை.+ இவற்றைவிட முக்கியமான கட்டளை வேறெதுவும் இல்லை” என்று சொன்னார்.

  • லூக்கா 10:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அப்போது அவன், “‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’+ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னான்.

  • கொலோசெயர் 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள்.*+ எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.+

  • யாக்கோபு 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்று வேதவசனம் சொல்கிறது.+ இந்த ராஜ சட்டத்தை இப்போது நீங்கள் கடைப்பிடித்து வந்தால் மிகவும் நல்லது.

  • 1 பேதுரு 1:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தைக் காட்டுகிறீர்கள்;+ அதனால் இப்போது, இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்