லேவியராகமம் 5:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பாவத்துக்காகச் செலுத்தப்பட்ட அந்தப் பலியிலிருந்து கொஞ்சம் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் பக்கவாட்டில் தெளிக்க வேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ அது பாவப் பரிகார பலி.
9 பாவத்துக்காகச் செலுத்தப்பட்ட அந்தப் பலியிலிருந்து கொஞ்சம் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் பக்கவாட்டில் தெளிக்க வேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ அது பாவப் பரிகார பலி.