யாத்திராகமம் 21:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அப்பாவையோ அம்மாவையோ சபிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.+ உபாகமம் 27:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ‘அப்பா அம்மாவை மதிக்காதவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) நீதிமொழிகள் 20:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அப்பாவையும் அம்மாவையும் சபிக்கிறவனுடைய விளக்கு,இருள் சூழ்ந்துகொள்ளும் நேரத்தில் அணைக்கப்படும்.+ மத்தேயு 15:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட வேண்டும்’+ என்றும் கடவுள் சொன்னார்.
4 உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட வேண்டும்’+ என்றும் கடவுள் சொன்னார்.