17 பிற்பாடு, அந்தக் காளையின் தோல், சதை, சாணம் ஆகியவற்றையும் மற்ற பாகங்களையும் முகாமுக்கு வெளியில் எரிக்கச் சொன்னார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
11 ஏனென்றால், பாவப் பரிகார பலியாக எந்த மிருகங்களின் இரத்தத்தைத் தலைமைக் குரு மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுபோகிறாரோ அந்த மிருகங்களின் உடல்கள் முகாமுக்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.+