உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 29:10-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு, சந்திப்புக் கூடாரத்துக்கு முன்பு காளையைக் கொண்டுவா. ஆரோனும் அவனுடைய மகன்களும் அந்தக் காளையின் தலைமேல் தங்கள் கைகளை வைக்க வேண்டும்.+ 11 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில், யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையை வெட்டு.+ 12 காளையின் இரத்தத்தை உன் விரல்களில் தொட்டு பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசு.+ மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடு.+ 13 அதன் குடல்களைச் சுற்றியுள்ள எல்லா கொழுப்பையும்+ கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின் மேல் எரித்துவிடு.+ 14 ஆனால், காளையின் சதையையும் தோலையும் சாணத்தையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோய்ச் சுட்டெரித்துவிடு. இந்தக் காளைதான் பாவப் பரிகார பலி.

  • லேவியராகமம் 4:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்*+ பாவம் செய்து+ ஜனங்களைக் குற்றத்துக்கு ஆளாக்கினால், எந்தக் குறையுமில்லாத இளம் காளையைப் பாவப் பரிகார பலியாக யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.+ 4 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையைக் கொண்டுவந்து+ அதன் தலையில் தன் கையை வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் அதை வெட்ட வேண்டும்.+

  • லேவியராகமம் 16:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 பின்பு, ஆரோன் தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய காளையைக் கொண்டுவந்து, தனக்காகவும்+ தன்னுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்