ஏசாயா 52:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியே வாருங்கள்;+ அசுத்தமான எதையும் தொடாதீர்கள்!+ யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே,+அங்கிருந்து கிளம்பி வாருங்கள்;+ உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 1 பேதுரு 1:15, 16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமானவராக இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.+ 16 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.+
11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியே வாருங்கள்;+ அசுத்தமான எதையும் தொடாதீர்கள்!+ யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே,+அங்கிருந்து கிளம்பி வாருங்கள்;+ உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமானவராக இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.+ 16 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.+