உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 48:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!+

      கல்தேயர்களைவிட்டு ஓடி வாருங்கள்!

      அதைப் பற்றி எல்லாருக்கும் சந்தோஷமாகச் சொல்லுங்கள்!+

      பூமியெங்கும் இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!+

      இப்படிச் சொல்லுங்கள்: “யெகோவா அவருடைய ஊழியனான யாக்கோபை விடுவித்திருக்கிறார்.+

  • எரேமியா 50:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 “பாபிலோனைவிட்டு ஓடிப்போங்கள்.

      கல்தேயர்களின் தேசத்தைவிட்டு வெளியேறுங்கள்.+

      மந்தையில் முதலாவதாகப் போகிற கடாக்களைப் போலப் போங்கள்.

  • எரேமியா 51:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 பாபிலோனைவிட்டுத் தப்பித்து ஓடுங்கள்.

      உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்.+

      அவள் செய்த குற்றத்துக்காக நீங்கள் அழிந்துபோகாதீர்கள்.

      ஏனென்றால், இது யெகோவா பழிவாங்கும் நேரம்.

      அவள் செய்ததற்குச் சரியான கூலியை அவர் கொடுக்கிறார்.+

  • சகரியா 2:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 “வாருங்கள்! வாருங்கள்! வட தேசத்திலிருந்து ஓடி வாருங்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.

      “ஏனென்றால், நான்கு திசைகளுக்கும் நான் உங்களைத் துரத்தியடித்தேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்