ஏசாயா 11:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+ ஏசாயா 11:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும்.
12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+
16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும்.