உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 19:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அந்த நாளில், எகிப்திலிருந்து அசீரியாவரை போகும் ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+ அசீரியாவில் இருப்பவர்கள் எகிப்துக்கு வருவார்கள். எகிப்தில் இருப்பவர்கள் அசீரியாவுக்குப் போவார்கள். எகிப்து அசீரியாவோடு சேர்ந்து கடவுளை வணங்கும்.

  • ஏசாயா 27:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அந்த நாளில், ஒரு பெரிய ஊதுகொம்பு ஊதப்படும்.+ எகிப்தில் சிதறியிருக்கிறவர்களும்+ அசீரியாவில் தினம்தினம் செத்துப்பிழைக்கிறவர்களும்+ எருசலேமிலுள்ள பரிசுத்தமான மலைக்கு வந்து யெகோவாவை வணங்குவார்கள்.+

  • ஏசாயா 35:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+

      அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும்.

      பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள்.+

      தகுதியுள்ள மக்கள் மட்டுமே போவார்கள்.

      புத்திகெட்ட யாராலும் அந்த வழியில் கால்வைக்க முடியாது.

  • ஏசாயா 40:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 வனாந்தரத்தில் ஒருவர்,

      “யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+

      நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+

  • ஏசாயா 57:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ‘சாலையை அமையுங்கள்! பாதையை உண்டாக்குங்கள்! வழியைத் தயார்படுத்துங்கள்!+

      என் ஜனங்களுடைய வழியில் உள்ள தடைகளையெல்லாம் நீக்குங்கள்’ என்று சொல்லப்படும்.”

  • எரேமியா 31:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இஸ்ரவேல் கன்னிப் பெண்ணே, உன் நகரங்களுக்குத் திரும்பி வா.

      சாலையில் மைல்கல்களையும்,+

      திசைகாட்டும் கல்தூண்களையும் உனக்காக நாட்டி வை.

      நீ போக வேண்டிய நெடுஞ்சாலையின் மேல் கவனம் வை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்