உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 35:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+

      அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும்.

      பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள்.+

      தகுதியுள்ள மக்கள் மட்டுமே போவார்கள்.

      புத்திகெட்ட யாராலும் அந்த வழியில் கால்வைக்க முடியாது.

  • ஏசாயா 57:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ‘சாலையை அமையுங்கள்! பாதையை உண்டாக்குங்கள்! வழியைத் தயார்படுத்துங்கள்!+

      என் ஜனங்களுடைய வழியில் உள்ள தடைகளையெல்லாம் நீக்குங்கள்’ என்று சொல்லப்படும்.”

  • மல்கியா 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 “இதோ, நான் என்னுடைய தூதுவரை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன்னால் போய் என் வழியைத் தயார்படுத்துவார்.+ நீங்கள் ஆர்வத்தோடு தேடுகிற உண்மையான எஜமான் திடீரென்று தன்னுடைய ஆலயத்துக்கு வருவார்.+ நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்கிற ஒப்பந்தத்தின் தூதுவரும் வருவார். அவர் நிச்சயமாக வருவார்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்