2 ராஜாக்கள் 17:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+ ஏசாயா 11:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும். ஓசியா 9:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவின் தேசத்தில் இனி நீ வாழ மாட்டாய்.+எப்பிராயீமே, நீ எகிப்துக்குத் திரும்புவாய்.அசீரியாவில் அசுத்தமானவற்றைச் சாப்பிடுவாய்.+
6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும்.
3 யெகோவாவின் தேசத்தில் இனி நீ வாழ மாட்டாய்.+எப்பிராயீமே, நீ எகிப்துக்குத் திரும்புவாய்.அசீரியாவில் அசுத்தமானவற்றைச் சாப்பிடுவாய்.+