உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 28:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 அது ஆரோனின் நெற்றிமேல் இருக்க வேண்டும். இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கிற பரிசுத்தமான காணிக்கைகளின் விஷயத்தில் யாராவது பாவம் செய்தால், அதற்கு ஆரோன் பொறுப்பேற்க வேண்டும்.+ ஜனங்களை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஆரோன் எப்போதும் தன் நெற்றியில் அந்தத் தகட்டைக் கட்டியிருக்க வேண்டும்.

  • எண்ணாகமம் 18:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அவற்றில் மிகச் சிறந்ததைக் காணிக்கையாகக் கொடுக்கும்வரை, நீங்கள் குற்றத்துக்கு ஆளாக மாட்டீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தரும் பரிசுத்த பொருள்களை நீங்கள் அவமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் சாவீர்கள்’”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்