யாத்திராகமம் 30:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 பின்பு அவர், “தூபப்பொருளை எரிப்பதற்காக+ நீ வேல மரத்தால் ஒரு பீடம் செய்.+ யாத்திராகமம் 30:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நான் உன் முன்னால் தோன்றும் இடத்துக்கு+ எதிரே, அதாவது சாட்சிப் பெட்டிக்கும் அதன் மூடிக்கும் பக்கத்திலுள்ள திரைச்சீலைக்கு எதிரே, அந்தப் பீடத்தை வைக்க வேண்டும்.+
6 நான் உன் முன்னால் தோன்றும் இடத்துக்கு+ எதிரே, அதாவது சாட்சிப் பெட்டிக்கும் அதன் மூடிக்கும் பக்கத்திலுள்ள திரைச்சீலைக்கு எதிரே, அந்தப் பீடத்தை வைக்க வேண்டும்.+