யாத்திராகமம் 27:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 பின்பு அவர், “வேல மரத்தால் ஒரு பலிபீடத்தை நீ செய்ய வேண்டும்.+ அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருக்க வேண்டும். அது சதுரமாக இருக்க வேண்டும்.+ யாத்திராகமம் 40:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வாசலுக்கு முன்பக்கம் வை.
27 பின்பு அவர், “வேல மரத்தால் ஒரு பலிபீடத்தை நீ செய்ய வேண்டும்.+ அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருக்க வேண்டும். அது சதுரமாக இருக்க வேண்டும்.+
6 தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வாசலுக்கு முன்பக்கம் வை.