உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 40:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பின்பு, தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலாகிய சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வைத்தார். தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும் செலுத்துவதற்காக அதை வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.

  • 2 நாளாகமம் 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பின்பு, செம்புப் பலிபீடத்தைச் செய்தார்;+ அதன் நீளம் 20 முழம், அகலம் 20 முழம், உயரம் 10 முழம்.

  • எபிரெயர் 13:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நமக்கு ஒரு பலிபீடம் இருக்கிறது. அதில் கொடுக்கப்படுகிற பலிகளைச் சாப்பிட,+ கூடாரத்தில் பரிசுத்த சேவை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்