யாத்திராகமம் 20:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதீர்கள்.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+ யாத்திராகமம் 22:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 கடவுளையோ மக்களின் தலைவரையோ நீங்கள் சபித்து* பேசக் கூடாது.+ லேவியராகமம் 19:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
7 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதீர்கள்.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+
12 நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.