11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள்.
14 “சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோ. அவன் சபித்துப் பேசியதைக் கேட்டவர்கள் எல்லாரும் அவன் தலையில் கை வைக்க வேண்டும். பின்பு, ஜனங்கள் எல்லாரும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்.+
20 உன் உள்ளத்தில்கூட* ராஜாவைச் சபிக்காதே.+ உன் படுக்கை அறையில்கூட பணக்காரனைப் பழிக்காதே. நீ பேசியதை ஒரு பறவை போய் அவனிடம் சொல்லிவிடலாம், ஒரு சின்னப் பறவைகூட அதை அப்படியே அவனிடம் ஒப்பித்துவிடலாம்.
5 அதற்கு பவுல், “சகோதரர்களே, அவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ‘உங்கள் மக்களின் தலைவரை நீங்கள் மரியாதையில்லாமல் பேசக் கூடாது’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.