35 அப்போது யெகோவா மோசேயிடம், “அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்,+ ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்ல வேண்டும்”+ என்றார்.
7 அவனை அல்லது அவளைக் கொன்றுபோட அந்தச் சாட்சிகள்தான் முதலில் கல்லெறிய வேண்டும். அதற்குப் பின்பு மற்றவர்கள் கல்லெறிய வேண்டும். இப்படி, தீமையை உங்களிடமிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+