யாத்திராகமம் 31:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நீங்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ ஏனென்றால் அது உங்களுக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளின் பரிசுத்தத்தைக் கெடுக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். அந்த நாளில் ஒருவன் எந்த வேலையாவது செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.+
14 நீங்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ ஏனென்றால் அது உங்களுக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளின் பரிசுத்தத்தைக் கெடுக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். அந்த நாளில் ஒருவன் எந்த வேலையாவது செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.+