2 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாள். அது யெகோவாவுக்காக முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அந்த நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்படுவான்.+
35 அப்போது யெகோவா மோசேயிடம், “அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்,+ ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்ல வேண்டும்”+ என்றார்.