உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 31:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நீங்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ ஏனென்றால் அது உங்களுக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளின் பரிசுத்தத்தைக் கெடுக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். அந்த நாளில் ஒருவன் எந்த வேலையாவது செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 15 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் நீங்கள் முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அது யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஓய்வுநாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.

  • எண்ணாகமம் 15:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, ஒருவன் ஓய்வுநாளில்+ விறகு பொறுக்குவதைச் சிலர் பார்த்தார்கள்.

  • எண்ணாகமம் 15:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அப்போது யெகோவா மோசேயிடம், “அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்,+ ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்ல வேண்டும்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்