உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 18:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதற்கு மோசே, “கடவுளிடம் விசாரிக்கச் சொல்லித்தான் ஜனங்கள் என்னிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள். 16 ஏதாவது வழக்கு இருந்தால், அதை என்னிடம் கொண்டுவருவார்கள். நான் விசாரணை செய்து, உண்மைக் கடவுளுடைய தீர்மானங்களையும் சட்டங்களையும் அவர்களுக்குச் சொல்வேன்”+ என்றார்.

  • எண்ணாகமம் 15:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, ஒருவன் ஓய்வுநாளில்+ விறகு பொறுக்குவதைச் சிலர் பார்த்தார்கள்.

  • எண்ணாகமம் 15:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அவன் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று கடவுளுடைய சட்டத்தில் கொடுக்கப்படாததால் அவன் காவலில் வைக்கப்பட்டான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்