11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள். 12 அவனை என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்லும்வரை அவனைக் காவலில் வைத்தார்கள்.+