லேவியராகமம் 27:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அந்த வயலை அவன் யாரிடமிருந்து வாங்கினானோ அவனுக்கே விடுதலை வருஷத்தில் அது சொந்தமாகும்.+ எண்ணாகமம் 36:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களின் விடுதலை* வருஷம்+ வரும்போது, அந்தப் பெண்களின் சொத்து எங்களுடைய கோத்திரத்தைவிட்டுக் கைமாறி அவர்களுடைய கணவர்களின் கோத்திரத்துக்கு நிரந்தரமாகப் போய்விடுமே” என்றார்கள். உபாகமம் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 பின்பு அவர், “ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.+
4 அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களின் விடுதலை* வருஷம்+ வரும்போது, அந்தப் பெண்களின் சொத்து எங்களுடைய கோத்திரத்தைவிட்டுக் கைமாறி அவர்களுடைய கணவர்களின் கோத்திரத்துக்கு நிரந்தரமாகப் போய்விடுமே” என்றார்கள்.