லேவியராகமம் 27:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அந்த வயலை அவன் யாரிடமிருந்து வாங்கினானோ அவனுக்கே விடுதலை வருஷத்தில் அது சொந்தமாகும்.+