7 அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+
9 எஜமான்களே, நீங்களும் இதை மனதில் வைத்து உங்கள் அடிமைகளை நடத்துங்கள், அவர்களை மிரட்டாதீர்கள். ஏனென்றால், அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமான் பரலோகத்தில் இருக்கிறார்+ என்பதையும், அவர் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.