-
உபாகமம் 11:13-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளுக்கு நீங்கள் அப்படியே கீழ்ப்படிந்து நடந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவருக்குச் சேவை செய்துவந்தால்,+ 14 உங்கள் தேசத்தில் வசந்த காலத்திலும் சரி, இலையுதிர் காலத்திலும் சரி, தவறாமல் பருவ மழை பெய்யும்படி அவர் செய்வார்.* அதனால், உங்களுக்குத் தானியமும் புதிய திராட்சமதுவும் எண்ணெயும் ஏராளமாகக் கிடைக்கும்.+ 15 உங்கள் கால்நடைகள் மேய்வதற்கு அவர் புல்வெளிகளைத் தருவார். நீங்களும் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+
-