உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நிரம்பி வழியும் களஞ்சியமாகிய வானத்தை யெகோவா திறந்து, உங்கள் தேசத்தில் பருவ மழையைப் பொழிய வைப்பார்,+ நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் எத்தனையோ தேசத்தாருக்குக் கடன் கொடுப்பீர்கள், ஆனால் நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்க மாட்டீர்கள்.+

  • ஏசாயா 30:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அப்போது, நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார்.+ நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.+ அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.+

  • எசேக்கியேல் 34:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அவர்களும் என் மலையைச் சுற்றியுள்ள இடமும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்படி செய்வேன்.+ பருவ காலத்தில் மழை பெய்ய வைப்பேன். ஆசீர்வாதங்களை மழை போலக் கொட்டுவேன்.+

  • யோவேல் 2:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 சீயோன் ஜனங்களே, சந்தோஷப்படுங்கள்; உங்கள் கடவுளாகிய யெகோவாவை நினைத்து ஆனந்தப்படுங்கள்.+

      அவர் பயிர்களுக்குத் தேவையான முதல் பருவ மழையைத் தருவார்.

      நன்றாக மழை பெய்யும்படி செய்வார்.

      முன்பு போலவே முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்