40 ‘இஸ்ரவேலில் இருக்கிற உயரமான மலையாகிய என்னுடைய பரிசுத்த மலையில்+ இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் என்னை வணங்குவார்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘அங்கே உங்களைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன். பரிசுத்த காணிக்கைகளையும் முதல் விளைச்சலையும் நீங்கள் கொண்டுவர வேண்டுமென்று எதிர்பார்ப்பேன்.+