ஏசாயா 11:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+எந்தக் கேடும் வராது.+ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+ சகரியா 8:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “‘நான் சீயோனுக்குத் திரும்புவேன்.+ எருசலேமில் குடியிருப்பேன்.+ அப்போது எருசலேம் நகரம் “சத்திய நகரம்”*+ என்றும், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய மலை “பரிசுத்த மலை”+ என்றும் அழைக்கப்படும்’ என யெகோவா சொல்கிறார்.”
9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+எந்தக் கேடும் வராது.+ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+
3 “‘நான் சீயோனுக்குத் திரும்புவேன்.+ எருசலேமில் குடியிருப்பேன்.+ அப்போது எருசலேம் நகரம் “சத்திய நகரம்”*+ என்றும், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய மலை “பரிசுத்த மலை”+ என்றும் அழைக்கப்படும்’ என யெகோவா சொல்கிறார்.”