உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 12:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 சீயோனில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷமாக முழங்குங்கள்.

      உங்கள் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள் மகத்தானவர்.”

  • யோவேல் 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள்.

      பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+

      எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+

      அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+

  • சகரியா 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “அந்த நாளில் பல தேசத்து ஜனங்கள் யெகோவாவாகிய என்னிடம் வருவார்கள்;+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். சீயோன் ஜனங்களே, நான் உங்களோடு குடியிருப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவாதான் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • சகரியா 8:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களுக்கு உண்மையுள்ள* கடவுளாகவும் நீதியுள்ள கடவுளாகவும் இருப்பேன்.’”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்