உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

  • உபாகமம் 28:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 விரோதிகளுக்கு முன்னால் யெகோவா உங்களைத் தோற்கடிப்பார்.+ நீங்கள் அவர்களை ஒரு திசையில் தாக்குவீர்கள், ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடிப்போவீர்கள். உங்களுடைய கோரமான நிலைமையைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+

  • நியாயாதிபதிகள் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. சுற்றியிருந்த எதிரிகள் வந்து, இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகும்படி செய்தார்.+ அந்த எதிரிகளின் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்,*+ அவர்களால் அந்த எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.+

  • 1 சாமுவேல் 4:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதன்படியே, பெலிஸ்தியர்கள் போர் செய்து இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தார்கள்.+ இஸ்ரவேலர்கள் அவரவர் கூடாரத்துக்குத் தப்பியோடினார்கள். ஆனால், ஏராளமான வீரர்கள் பெலிஸ்தியர்களின் வாளுக்குப் பலியானார்கள். காலாட்படை வீரர்களில் 30,000 பேர் செத்து விழுந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்