-
லேவியராகமம் 26:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 நானும் என் பங்குக்கு இப்படியெல்லாம் உங்களைத் தண்டிப்பேன்: உங்களுக்குப் பீதி உண்டாக்குவேன். காசநோயாலும் கடும் காய்ச்சலாலும் உங்களை அவதிப்பட வைப்பேன். அவை உங்கள் பார்வையை மங்க வைக்கும், உங்கள் சக்தியை உறிஞ்சிவிடும். நீங்கள் விதை விதைத்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போகும், எதிரிகள் அவற்றைத் தின்றுவிடுவார்கள்.+ 17 நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். எதிரிகள் உங்களை வீழ்த்துவார்கள்.+ உங்களை வெறுப்பவர்கள் உங்கள்மேல் ஏறி மிதிப்பார்கள்.+ யாரும் விரட்டாமலேயே நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.+
-