உபாகமம் 28:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 காசநோய், கடுமையான காய்ச்சல்,+ வீக்கம், கடுமையான சூடு, போர்,+ வெப்பக்காற்று, தாவர நோய்+ ஆகியவற்றால் யெகோவா தாக்குவார். நீங்கள் அழியும்வரை அவை உங்களைவிட்டுப் போகாது. உபாகமம் 28:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள். நியாயாதிபதிகள் 6:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்தபோதெல்லாம், மீதியானியர்களும் அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும்+ அவர்களைத் தாக்கினார்கள்.
22 காசநோய், கடுமையான காய்ச்சல்,+ வீக்கம், கடுமையான சூடு, போர்,+ வெப்பக்காற்று, தாவர நோய்+ ஆகியவற்றால் யெகோவா தாக்குவார். நீங்கள் அழியும்வரை அவை உங்களைவிட்டுப் போகாது.
33 உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள்.
3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்தபோதெல்லாம், மீதியானியர்களும் அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும்+ அவர்களைத் தாக்கினார்கள்.