உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 ஆனாத் மகன் சம்காரின்+ நாளிலே,

      யாகேல்+ வாழ்ந்த காலத்திலே,

      சாலைகள் வெறிச்சோடிக் கிடந்த சமயத்திலே,

      பயணிகள் சுற்றுப் பாதையில் பயணம் செய்தார்கள்.

  • ஏசாயா 33:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

      வீதிகளில் யாரும் பயணம் செய்வதில்லை.

      அவன்* ஒப்பந்தத்தை மீறினான்.

      நகரங்கள்மேல் வெறுப்பைக் காட்டினான்.

      மனிதனை அவன் கொஞ்சமும் மதிப்பது இல்லை.+

  • சகரியா 7:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால் நான் ஒரு புயல்காற்றை அனுப்பி, முன்பின் தெரியாத தேசங்களுக்கெல்லாம் அவர்களைச் சிதறிப்போக வைத்தேன்.+ அவர்களுடைய தேசம், யாரும் வந்து போக முடியாதளவுக்குப் பாழாய்ப்போனது.+ அவர்களால் அந்த அழகான தேசம் கோரமாக ஆகிவிட்டது.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்