-
2 ராஜாக்கள் 18:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அப்போது ரப்சாக்கே அவர்களிடம், “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய இந்தச் செய்தியைத் தயவுசெய்து எசேக்கியாவிடம் போய்ச் சொல்லுங்கள், ‘என்ன தைரியத்தில் நீ இப்படியெல்லாம் செய்கிறாய்?+ 20 என்னோடு போர் செய்ய உனக்குச் சாமர்த்தியமும் பலமும் இருப்பதாகப் பிதற்றுகிறாயே. யாரை நம்பி என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய்?+
-