உபாகமம் 28:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை அடியோடு அழிக்கும்வரை நோயால் உங்களைத் தாக்குவார்.+ எரேமியா 24:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர்களுக்கு எதிராக நான் போரையும்+ பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்+ வர வைப்பேன். அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலிருந்து அவர்களை ஒழித்துக்கட்டுவேன்”’ என்று சொன்னார்.” ஆமோஸ் 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ‘எகிப்தில் வர வைத்தது போன்ற கொள்ளைநோயை உங்களுக்கு வர வைத்தேன்.+ உங்கள் வாலிபர்களை வாளால் கொன்றேன்,+ உங்கள் குதிரைகளை ஒழித்தேன்.+ உங்கள் கூடாரங்களில் பிண நாற்றம் வீசும்படி செய்தேன்.+ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’ என்கிறார் யெகோவா.
21 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை அடியோடு அழிக்கும்வரை நோயால் உங்களைத் தாக்குவார்.+
10 அவர்களுக்கு எதிராக நான் போரையும்+ பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்+ வர வைப்பேன். அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலிருந்து அவர்களை ஒழித்துக்கட்டுவேன்”’ என்று சொன்னார்.”
10 ‘எகிப்தில் வர வைத்தது போன்ற கொள்ளைநோயை உங்களுக்கு வர வைத்தேன்.+ உங்கள் வாலிபர்களை வாளால் கொன்றேன்,+ உங்கள் குதிரைகளை ஒழித்தேன்.+ உங்கள் கூடாரங்களில் பிண நாற்றம் வீசும்படி செய்தேன்.+ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’ என்கிறார் யெகோவா.