25 என் ஒப்பந்தத்தை மீறியதற்காக உங்களை வாளால் பழிதீர்ப்பேன்.+ நீங்கள் நகரங்களுக்குள் ஓடி ஒளிந்தாலும் உங்கள் நடுவில் நோயைப் பரப்புவேன்.+ எதிரியின் கையில் உங்களைச் சிக்க வைப்பேன்.+
10 அவர்களுக்கு எதிராக நான் போரையும்+ பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்+ வர வைப்பேன். அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலிருந்து அவர்களை ஒழித்துக்கட்டுவேன்”’ என்று சொன்னார்.”