-
உபாகமம் 6:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 பின்பு அவர், “உங்களுக்குக் கற்றுத்தரச் சொல்லி உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த கட்டளைகளும் விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான். நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
-