உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 23:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எதையாவது கொடுப்பதாக நேர்ந்துகொண்டால்,+ அதைக் கொடுக்கத் தாமதிக்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா அதை நிச்சயம் உங்களிடம் கேட்பார். நீங்கள் அதை நிறைவேற்றாவிட்டால் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.+

  • நியாயாதிபதிகள் 11:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அப்போது யெப்தா யெகோவாவிடம், “அம்மோனியர்களை நீங்கள் என் கையில் கொடுத்தால், 31 யெகோவாவே, நான் வெற்றியோடு திரும்பும்போது என் வீட்டு வாசலிலிருந்து என்னைச் சந்திக்க யார் முதலில் வருகிறாரோ அவரை உங்களுக்கு அர்ப்பணிப்பேன்.+ அவரைத் தகன பலியாகச் செலுத்துவேன்”*+ என்று சொல்லி நேர்ந்துகொண்டார்.+

  • 1 சாமுவேல் 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது அவள், “பரலோகப் படைகளின் யெகோவாவே, உங்களுடைய அடிமைப்பெண் படுகிற வேதனையைப் பாருங்கள். இந்த அடிமைப்பெண்ணை மறக்காமல் நினைத்துப் பார்த்து ஒரு ஆண்குழந்தையைக் கொடுங்கள்.+ யெகோவாவே, அவனை வாழ்நாள் முழுக்க உங்களுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன். அவனுடைய தலைமுடியை நாங்கள் வெட்டவே மாட்டோம்”+ என்று நேர்ந்துகொண்டாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்